/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.