/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: முயற்சியில் சிறு தடை ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.அவிட்டம் 1,2: உங்களின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.