/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.திருவோணம்: உங்கள் தேவை பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்.