/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.திருவோணம்: தடைபட்ட வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நேற்று விருப்பம் பூர்த்தியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.