உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உடல்நிலை சீராகும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.திருவோணம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பால் லாபம் கூடும். நெருக்கடி விலகும். அவிட்டம் 1,2: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பணத்தேவை பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !