உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திட்டமிட்ட வேலை நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.திருவோணம்:  வரவேண்டிய பணம் வரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.  மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் வேலை திட்டமிட்டபடி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !