/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் முன்னேற்றம் காணும் நாள். திடீர் பயணம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்.திருவோணம்: உடல் நிலையில் பாதிப்பு தோன்றும். மருத்துவச் செலவு ஏற்படும். திடீர் என சங்கடத்திற்கு ஆளாவீர்.அவிட்டம் 1,2: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் யோசித்து செயல்படுவது அவசியம்.