/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும்.திருவோணம்: ஒரு சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும்.அவிட்டம் 1,2: உடன் பணிபுரிவோரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியதாக இருக்கும். வியாபாரிகள் விருப்பம் நிறைவேறும்.