உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நிதானமாக செயல்படுவீர். நேற்றைய நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் தடைபட்ட வேலை நடக்கும்.திருவோணம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !