/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர்கள் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும்.திருவோணம்: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: இழுபறி வேலை முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். விருந்தினர் வருகை உண்டு.