/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உற்சாகமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபார போட்டியாளர் பலம் இழப்பர்.திருவோணம்: செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலைகளை நடத்தி ஆதாயம் அடைவீர்.அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.