உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும்.திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நட்பு விரிவடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !