உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். மறைமுக எதிர்ப்பு விலகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர். அவிட்டம் 1,2: எதிலும் அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுவது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !