/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்கும். கவனம் தேவை.திருவோணம்: நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும். பேச்சில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலை முடியும். புதிய முயற்சி இப்போது வேண்டாம்.