/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம்.திருவோணம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் நிதானம் காப்பது நல்லது.