உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.திருவோணம்: எதிர்பாராத சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். பயணம் நன்மை தரும்.அவிட்டம் 1,2: மனம் குழப்பம் அடையும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !