/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் விலகும். திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.