/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும்.திருவோணம்: வியாபார நிமித்தமாக இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.அவிட்டம் 1,2: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். சப்தம குருவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.