/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். திருவோணம்: நீங்கள் நினைப்பது நடந்தேறும். பொருளாதார நிலை உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.