/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைப்பது நடந்தேறும். வியாபாரத்தை விருத்தி செய்யும் வழியைக் கண்டறிவீர். திருவோணம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரும் பணத்தை வைத்து கடன்களை அடைப்பீர்.அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்.