/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.திருவோணம்: சப்தம குருவால் நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.அவிட்டம் 1,2: நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பர். தாராளமாக செலவு செய்வீர்.