உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருவோணம்: திட்டமிட்ட வேலை நடந்தேறும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !