/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். திருவோணம்: உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். வரவு செலவில் இன்று கவனம் தேவை.