/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.அவிட்டம் 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.