உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவைவிட செலவு கூடும். திருவோணம்: உங்கள் வேலைகளில் நெருக்கடி இருந்தாலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அவிட்டம் 1,2: அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் இன்று இறங்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !