/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம் உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அக்கறையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். திருவோணம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர்.அவிட்டம் 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.