/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம்: உடல்நிலை சீராகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.அவிட்டம் 1,2: வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.