/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.திருவோணம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உடல்நிலை சீராகும்.