உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: இளைய சகோதரரின் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். திருவோணம்: தடைபட்ட வேலை நடந்தேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !