உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வருவாய் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.திருவோணம்: புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்து செல்வது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !