/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.திருவோணம்: மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.