/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர்.திருவோணம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தடைபட்டிருந்த வேலைநடந்தேறும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.