/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். திருவோணம்: பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.அவிட்டம்: 1,2:வரவேண்டிய பணம் வரும். இழுபறி வேலை முடியும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.