உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நணபர்கள் ஆலோசனை நன்மை தரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !