உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் கவனம் தேவை. உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. அவிட்டம் 1,2: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !