/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.திருவோணம்: தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தெய்வ வழிபாடு நன்மைதரும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.