/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.