/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகளை இன்று முடியும். திருவோணம்: வெளியூர் பயணம் லாபம் தரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.