/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வாய்ப்பு தேடிவரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.திருவோணம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் பிரச்னை முடியும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.