/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.திருவோணம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.