உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: செல்வாக்கு உயரும் நாள். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவோணம்: இழுபறி வேலை முடியும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சி பலிக்கும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !