/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்பு தோன்றும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.திருவோணம்: எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும்.