உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: சங்கடத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் வேலையில் எதிர்பாராத தடை ஏற்படும். பணத் தேவை அதிகரிக்கும்.திருவோணம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வரவு செலவிலும், வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவர். மனம் குழப்பமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !