உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்படும். அதற்கேற்ற வருமானம் வரும். ஆசைக்கு இடம் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !