/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். வேலைப்பார்க்கும் இடத்தில் கவனம் தேவை. திருவோணம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம். பயணத்தில் நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். வீட்டிற்காக நவீன பொருள் வாங்குவீர்கள்.