/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். திருவோணம்: நேற்றைய குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.அவிட்டம் 1,2: உங்கள் வேலையில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாய்ப்பு தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.