/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வரவு அதிகரிக்கும். வேலையில் சங்கடம் உண்டாகும்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த வேலையில் முன்னேற்றம் காண்பீர்.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும்.