உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்றைய சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். எதிரி விலகிச் செல்வர். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !