/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம் காண்பீர்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். பணத்தை எடுத்துச் செல்லும்போது எச்சரிக்கை அவசியம். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம்.