/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல்வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். அதனால் சங்கடம் தோன்றும்.